Sunday, 2 October 2022

chathuraththarai nOkkiya - 231 - 276



பாட்டு - 231 (276) - சதுரத்தரை நோக்கிய - தாள விளக்கம்




சந்தம் :

தனனத்தன தாத்தன தானன




தாளம் :

= (த + ன + ன + த் + த + ன) + (தா + த் + த + ன) + (தா + ன + ன)

= (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (2 + 1 + 1)

= 6 + 5 (- 1) + 4 **

= 6 + 4 + 4 = 14 அக்ஷரம் - விளம்ப காலம்

= 3 + 2 + 2 = 7 அக்ஷரம் - மத்யம காலம்

= திச்ர த்ரிபுடை




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷ்ரம்

= 5 (+ 9 அக்ஷ்ரம்) = 14 அக்ஷரம் - விளம்ப காலம்

= 7 அக்ஷரம் - மத்யம காலம்

= திச்ர த்ரிபுடை.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: