பாட்டு - 367 (435) - புரைபடுஞ் செற்ற - தாள விளக்கம்
சந்தம் :
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தாளம் :
= (த + ன + த + ன + ந்) + (த + த் + த + த்) + (த + த் + த + ன) + (த + த் + த + ம்)
= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)
= 5 + 4 + 4 + 4
பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை
= 5 (- 1) + 4 + 4 + 4 **
= 4 + 4 + 4 + 4
= 16 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2 + 2 + 2 + 2
= 8 அக்ஷரம் - மத்யம காலம்
= சதுச்ர த்ரிபுடை
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 11 அக்ஷரம்) = 16 அக்ஷரம் - விளம்ப காலம்
= 8 அக்ஷரம் - மத்யம காலம்.
= சதுச்ர த்ரிபுடை
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment