Tuesday, 4 October 2022

makkatku kUR-arithAnathu - 368 - 438

 



பாட்டு - 368 (438) - மக்கட்குக் கூறரிதானது - தாள விளக்கம்



சந்தம் :

தத்தத்தத் தானன தானன



தாளம் :

= (த + த் + த + த் + த + த்) + (தா + ன + ன) + (தா + ன + ன)

= (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1)

= 6 + 4 + 4

= 14 அக்ஷரம் - விளம்ப காலம்

= 3 + 2 + 2

= 7 அக்ஷரம் - மத்யம காலம்

= திச்ர த்ரிபுடை



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 9 அக்ஷரம்) = 14 அக்ஷரம் - விளம்ப காலம்

= 7 அக்ஷரம் - மத்யம காலம்.

= திச்ர த்ரிபுடை.



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 

No comments: