Tuesday, 4 October 2022

padiR ozhukkamum - 366 - 434

 



பாட்டு - 366 (434) - படிற்-ஒழுக்கமும் - தாள விளக்கம்



சந்தம் :

தனன தத்தன தனன தத்தன



தாளம் :

= (த + ன + ன) + (த + த் + த + ன)

= (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 3 + 4 - விளம்ப காலம்

= 1.5 + 2 - மத்யம காலம்

= மிச்ர சாப்பு



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 2 அக்ஷரம்) = 7 அக்ஷரம் - விளம்ப காலம்

= 3.5 அக்ஷரம் - மத்யம காலம்.

= மிச்ர சாப்பு



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 



No comments: