Monday, 3 October 2022

paruthiyAyp- pani - 333 - 396



பாட்டு - 333 (396) - பருதியாய்ப் பனி - தாள விளக்கம்




சந்தம் :

தனன தாத்தன தனன தாத்தன

தானா தானா தானா தானா தனதான




தாளம் :

= (த+ ன + ன) + (தா + த் + த + ன) + (த + ன + ன) + (தா + த் + த + ன)

+ (தா + னா) + (தா + னா) + (தா + னா) + (தா + னா) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1)

+ (2 + 2) + (2 + 2) + (2 + 2) + (2 + 2) + (1 + 1 + 2 + 1)

= 3 + 5 + 3 + 5

+ 4 + 4 + 4 + 4 + 5

பாட்டின் சஞ்சாரத்துக்கு ஏற்ப முதல் வரியை

= 3 + 5 (- 1) + 3 + 5 (- 1) **

= (3 + 4) + (3 + 4)

என்று மாற்றியுள்ளார் குருஜி.

= 3 + 4 + 3 + 4

+ 4 + 4 + 4 + 4 + 5 (+ 1)

= 36 அக்ஷரம் - விளம்ப காலம்

= 18 அக்ஷரம் - மத்யம காலம்

= மிச்ர அடதாளம்

= மிச்ர லகு + மிச்ர லகு + த்ருதம் + த்ருதம்

= l-7 + l-7 + O + O

இதில், முதல் லகுவை, இரண்டு மிச்ர சாப்பு ஆக போட்டிருக்கார் குருஜி.




தாள நடை :

இந்த பாட்டின் தாளத்தை இரண்டு மிச்ர சாப்பு (3.5 + 3.5)

+ சதுச்ர த்ரிபுடை (8) + திச்ர ஏகம் (3) என்று மாற்றிப் போட்டால்

சந்தத்திற்கும் தொங்கலுக்கும் ஏற்ப அமையும். அதோடு பாடுவதும் சுலபமாக இருக்கும்.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 




** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: