Monday, 3 October 2022

paravaik- keththanai - 332 - 395



பாட்டு - 332 (395) - பரவைக் கெத்தனை - தாள விளக்கம்




சந்தம் :

தனனத் தத்தன தனதான




தாளம் :

= (த + ன + ன + த்) + (த + த் + த + ன) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 4 + 4 + 5

பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை

= 4 (- 1) + 4 (- 1) + 5 (+ 1) **

என மாற்றியுள்ளார் குருஜி.

= 3 + 3 + 6

= 12 அக்ஷரம் - விளம்ப காலம்

= 3 + 3

= திச்ர ஏகம்




தாள நடை :

= 1.5 + 1.5 + 1.5 + 1.5

= சதுச்ர ஏகம் - திச்ர நடையிலும் இந்த பாட்டைப் பாடலாம்.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 




** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: