Monday, 3 October 2022

pANikkuL padAthu - 334 - 397

 



பாட்டு - 334 (397) - பாணிக்குள் படாது - தாள விளக்கம்




சந்தம் :

தானத்தத் தானன தானன தானத்தத் தானன தானன

தானத்தத் தானன தானன தந்ததான




தாளம் :

= (தா + ன + த் + த + த்) + (தா + ன + ன) + (தா + ன + ன)

= (2 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1)

= 6 + 4 + 4

= 14 அக்ஷரம் - விளம்ப காலம்

= 3 + 2 + 2

= 7 அக்ஷரம் - மத்யம காலம்

= திச்ர த்ரிபுடை..




தொங்கல் :

த + ந் + த + தா + ன = 1 + 1 + 1 + 2 + 1 = 6 அக்ஷரம்

= 6 (+ 8 அக்ஷரம்) = 14 அக்ஷரம் - விளம்ப காலம்

= 7 அக்ஷரம் - மத்யம காலம்

= திச்ர த்ரிபுடை




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 

No comments: