பாட்டு - 248 (297) - பரவு நெடுங்கதிர் - தாள விளக்கம்
சந்தம் :
தனன தனந்தன தனன தனந்தன
தனன தனந்தன தனதான
தாளம் :
= (த + ன + ன) + (த + ன + ந் + த + ன) + (த + ன + ன) + (த + ன + ந் + த + ன)
= (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)
= 3 (+ 1) + 5 (- 1) + 3 (+ 1) + 5 (- 1) **
= 4 + 4 + 4 + 4 = 16 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2 + 2 + 2 + 2 = 8 அக்ஷரம் - மத்யம காலம்
= சதுச்ர த்ரிபுடை - சதுச்ர நடை.
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 3 அக்ஷரம்) = 8 அக்ஷரம் - விளம்ப காலம்
= 4 அக்ஷரம் - மத்யம காலம்.
= 2 x த்ருதம்
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment