பாட்டு - 249 (299) - அணிசெவ்வியார் திரை - தாள விளக்கம்
சந்தம் :
தனதய்ய தானன தானன
தாளம் :
= (த + ன + த + ய் + ய) + (தா + ன + ன) + (தா + ன + ன)
= (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1)
= 5 + 4 + 4 = 13 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2.5 + 2 + 2 = 6.5 அக்ஷரம் - மத்யம காலம்
= தக தகிட + தக திமி + தக திமி
= கண்ட சாப்பு + சதுச்ர ஏகம்
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 8 அக்ஷரம்) = 13 அக்ஷரம் - விளம்ப காலம்
= 6.5 அக்ஷரம் - மத்யம காலம்.
= கண்ட சாப்பு + சதுச்ர ஏகம்
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment