Sunday, 2 October 2022

nI thaththuvamAki - 247 - 296

 



பாட்டு - 247 (296) - நீ தத்துவமாகி - தாள விளக்கம்




சந்தம் :

தானத் தனதான தானத் தனதான




தாளம் :

= (தா + ன + த்) + (த + ன + தா + ன) + (தா + ன + த்) + (த + ன + தா + ன)

= (2 + 1 + 1) + (1 + 1 + 2 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 4 + 5 + 4 + 5

= 9 + 9 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2 + 2.5 + 2 + 2.5

= 4.5 + 4.5 அக்ஷரம் - மத்யம காலம்

= தக திமி + தக தகிட

= சங்கீர்ண சாப்பு.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 

No comments: