Monday, 3 October 2022

pattup- padAtha maThanAlum - 331 - 394



பாட்டு - 331 (394) - பட்டுப் படாத மதனாலும் - தாள விளக்கம்




சந்தம் :

தத்தத் தனான தனதான




தாளம் :

= (த + த் + த + த்) + (த + னா + ன) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 2 + 1) + (1 + 1 + 2 + 1)

= 4 + 4 + 5 (+ 1) **

= 14 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2 + 2 + 3

= 7 அக்ஷரம் - மத்யம காலம்

= 4 + 3

= (தக திமி + தக திமி) + (தக திமி தக)

= l-4 + U + O

= சதுச்ர லகு + அநுத்ருதம் + த்ருதம்

= சதுச்ர ஜம்பை.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 




** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: