பாட்டு - 372 (442) - ஓல மறைகள் அறைகின்ற - தாள விளக்கம்
சந்தம் :
தான தனன தனதந்த தந்தன
தாளம் :
= (தா + ன) + (த + ன + ன) + (த + ன + த + ந் + த) + (த + ந் + த + ன)
= (2 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)
= 3 + 3 + 5 + 4
= 15 அக்ஷரம் - விளம்ப காலம்
= 1.5 + 1.5 + 2.5 + 2
= 7.5 அக்ஷரம் - மத்யம காலம்
= தகிட + தகிட + தக தகிட + தக திமி
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 + (10 அக்ஷரம்) = 15 அக்ஷரம் - விளம்ப காலம்
= 7.5 அக்ஷரம் - மத்யம காலம்.
= தகிட + தகிட + தக தகிட + தக திமி
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment