பாட்டு - 371 (441) - அனித்தமான ஊனாளும் - தாள விளக்கம்
சந்தம் :
தனத்த தான தானான
தாளம் :
= (த + ன + த் + த) + (தா + ன) + (தா + னா + ன)
= (1 + 1 + 1 + 1) + (2 + 1) + (2 + 2 + 1)
= 4 + 3 + 5
பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை
= 4 (- 1) + 3 + 5 (+ 1) **
என்று மாற்றியுள்ளார் குருஜி.
= 3 + 3 + 6
= 4 x 3 = 12 அக்ஷரம் - விளம்ப காலம்
= 4 x 1.5 = 6 அக்ஷரம் - மத்யம காலம்
= சதுச்ர ஏகம் - திச்ர நடை
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 + (7 அக்ஷரம்) = 12 அக்ஷரம் - விளம்ப காலம்
= 6 அக்ஷரம் - மத்யம காலம்
= சதுச்ர ஏகம் - திச்ர நடை.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment