பாட்டு 373 – 443 – குருதிபுலால் என்பு - தாளவிளக்கம்
சந்தம் :
தனதன தானந்த தான தந்தன
தாளம் - விளம்ப காலம் :
= (த + ன + த + ன) + (தா + ன + ந் + த) + (தா + ன) + (த + ந் + த + ன)
= (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1 + 1)
= 4 + 5 + 3 + 4
தாளம் - மத்யம காலம் :
= [2 + 2.5] + [1.5 + 2]
= [தக திமி + தக தகிட] + [தகிட தக திமி]
= சங்கீர்ண சாப்பு + மிச்ர சாப்பு
தொங்கல் :
த + ன + தா + ன = 5 அக்ஷரம்
குருஜி தொங்கலோடு 11 அக்ஷரங்களை சேர்த்து
விளம்ப காலத்தில் 16 அக்ஷரங்களும்
மத்யம காலத்தில் 8 அக்ஷரங்களும்
ஆக தாளம் அமைத்துள்ளார் .
= [2 + 2.5] + [1.5 + 2]
= [தக திமி + தக தகிட] + [தகிட தக திமி]
= சங்கீர்ண சாப்பு + மிச்ர சாப்பு
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment