பாட்டு - 246 (295) - கலை மேவு ஞான - தாள விளக்கம்
சந்தம் :
தனதான தானத் தனதான
தாளம் :
= (த + ன + தா + ன) + (தா + ன + த்) + (த + ன + தா + ன)
= (1 + 1 + 2 + 1) + (2 + 1 + 2) + (1 + 1 + 2 + 1)
= 5 + 4 + 5
= 5 + 4 (- 1) + 5 (+ 1) **
= 5 + 3 + 6 = 14 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2.5 + 1.5 + 3 = 7 அக்ஷரம் - மத்யம காலம்
= தக தகிட + தகிட + தக திமி தக.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment