பாட்டு - 323 (386) - நாளு மிகுந்த - தாள விளக்கம்
சந்தம் :
தான தனத்த தனதான
தாளம் :
= (தா + ன) + (த + ன + த் + த) + (த + ன + தா + ன)
= (2 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 3 + 4 + 5 (+ 1) **
= 13 அக்ஷரம் - விளம்ப காலம்
பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை
= 4 + 3 + 6
என்று போட்டுள்ளார் குருஜி.
= 2 + 1.5 + 3
= 6.5 அக்ஷரம் - மத்யம காலம்
= தக திமி + தகிட + தக திமி தக
= மிச்ர சாப்பு (விலோம நடை) + திச்ர ஏகம்.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment