Monday, 3 October 2022

nAlirand(u) ithazhAlE - 322 - 385

 



பாட்டு - 322 (385) - நாலிரண்டிதழாலே - தாள விளக்கம்




சந்தம் :

தான தந்தன தானா தானன




தாளம் :

= (தா + ன) + (த + ந் + த + ன) + (தா + னா) + (தா + ன + ன)

= (2 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 2) + (2 + 1 + 1)

= 3 + 4 + 4 + 4

= 15 அக்ஷரம் - விளம்ப காலம்

= 1.5 + 2 + 2 + 2

= 7.5 அக்ஷரம் - மத்யம காலம்

= (தகிட + தக திமி) + (தக திமி + தக திமி)

= மிச்ர சாப்பு + சதுச்ர ஏகம்




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 10 அக்ஷரம்) = 15 அக்ஷரம் - விளம்ப காலம்

= 7.5 அக்ஷரம் - மத்யம காலம்..

= மிச்ர சாப்பு + சதுச்ர ஏகம்




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 

No comments: