பாட்டு - 324 (387) - நித்தமுற்றுனை நினைத்து - தாள விளக்கம்
சந்தம் :
தத்தனத் தனனதத்த தனதான
தாளம் :
= (த + த் + த + ன + த்) + (த + ன + ன + த + த் + த) + (த + ன + தா + ன)
= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 5 + 6 + 5
பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை
= 5 (+ 1) + 6 (- 1) + 5 (+ 1) **
என்று போட்டுள்ளார் குருஜி.
= 3 + 3 + 5 + 6
= 17 அக்ஷரம் - விளம்ப காலம்
= 1.5 + 1.5 + 2.5 + 3
= 8.5 அக்ஷரம் - மத்யம காலம்
= தகிட + தகிட + தக தகிட + தக திமி தக.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment