பாட்டு - 281 (337) - இரவொடும் பகலே மாறாதே - தாள விளக்கம்
சந்தம் :
தனன தந்தன தானா தானா
தாளம் :
= (த + ன + ன) + (த + ந் + த + ன) + (தா + னா) + (தா + னா)
= (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 2) + (2 + 2)
= 3 + 4 + 4 + 4
= 15 அக்ஷரம் - விளம்ப காலம்
= 7.5 அக்ஷரம் - மத்யம காலம்
= (தகிட தக திமி) + (தக திமி தக திமி)
= மிச்ர சாப்பு + சதுச்ர ஏகம்
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 10 அக்ஷரம்) = 15 அக்ஷரம் - விளம்ப காலம்
= 7.5 அக்ஷரம் - மத்யம காலம்.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment