பாட்டு - 282 (338) - இருநோய் மலத்தை - தாள விளக்கம்
சந்தம் :
தனனா தனத்ததன தனனா தனத்ததன
தனனா தனத்ததன தனதான
தாளம் :
= (த + ன + னா) + (த + ன + த் + த + த + ன) + (த + ன + னா) + (த + ன + த் + த + த + ன)
= (1 + 1 + 2) + (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2) + (1 + 1 + 1 + 1 + 1 + 1)
= 4 + 6 + 4 + 6
பாட்டில் வார்த்தைகளுக்கு ஏற்ப இதை
= 4 (+ 1) + 6 (- 1) + 4 (+ 1) + 6 (- 1) **
= 5 + 5 + 5 + 5
என மாற்றியுள்ளார் குருஜி.
= 2.5 + 2.5 + 2.5 + 2.5
மத்யம காலத்தில்
= தக தகிட + தகிட தக
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 5 அக்ஷரம்) = 10 அக்ஷரம் - விளம்ப காலம்
= 5 அக்ஷரம் - மத்யம காலம்
= தக தகிட + தகிட தக..
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment