பாட்டு - 280 (336) - இத்தரணி மீதிற் - தாள விளக்கம்
சந்தம் :
தத்ததன தானத் தனதான
தாளம் :
= (த + த் + த + த + ன) + (தா + ன + த்) + (த + ன + தா + ன)
= (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 5 + 4 + 5
= 5 (- 1) + 4 + 5 (+ 3) **
= 4 + 4 + 8 = 16 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2 + 2 + 2 + 2 = 8 அக்ஷரம் - மத்யம காலம்
= 4 + 2 + 2
= l-4 + O + O
= சதுச்ர த்ரிபுடை.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment