Sunday, 2 October 2022

Asai kUr bhaththanEn - 273 - 329



பாட்டு - 273 (329) - ஆசை கூர் பத்தனேன் - தாள விளக்கம்




சந்தம் :

தானனா தத்த தானனா தத்த

தானனா தத்த தனதான




தாளம் :

= (தா + ன + னா) + (த + த் + த) + (தா + ன + னா) + (த + த் + த)

= (2 + 1 + 2) + (1 + 1 + 1) + (2 + 1 + 2) + (1 + 1 + 1)

= 5 + 3 + 5 + 3 = 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 5 (- 1) + 3 (+ 1) + 5 (- 1) + 3 (+ 1) **

= 4 + 4 + 4 + 4

= 2 + 2 + 2 + 2 = 8 அக்ஷரம் - மத்யம காலம்

= சதுச்ர த்ரிபுடை




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 3 அக்ஷரம்) = 8 அக்ஷரம் - விளம்ப காலம்

= 4 அக்ஷரம் - மத்யம காலம்

= இரண்டு த்ருதம்.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 




** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: