Sunday, 2 October 2022

AravAram Ayirunthu - 274 -330



பாட்டு - 274 (330) - ஆரவாரம் ஆயிருந்து - தாள விளக்கம்




சந்தம் :

தான தான தான தந்த தான தான தான தந்த

தான தான தான தந்த தனதான




தாளம் :

= (தா + ன) + (தா + ன) + (தா + ன) + (த + ந் + த) + (தா + ன) + (தா + ன) + (தா + ன) + (த + ந் + த)

+ (தா + ன) + (தா + ன) + (தா + ன) + (த + ந் + த) + (த + ன + தா + ன)

= (2 + 1) + (2 + 1) + (2 + 1) + (1 + 1 + 1) + (2 + 1) + (2 + 1) + (2 + 1) + (1 + 1 + 1)

+ (2 + 1) + (2 + 1) + (2 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 3 + 3 + 3 + 3 + 3 + 3 + 3 + 3

+ 3 + 3 + 3 + 3 + 5 (+ 3) **

= 16 x 3 = 48 அக்ஷரம் - விளம்ப காலம் - இரண்டு வரிகளில்

= 16 x 1.5 = 8 x 2 x 1.5 = 24 அக்ஷரம் - மத்யம காலம் - இரண்டு வரிகளில்

= சதுச்ர த்ரிபுடை - 2 களை - திச்ர நடை.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: