Sunday, 2 October 2022

AchAra vInan aRivili - 272 -328

 



பாட்டு - 272 (328) - ஆசார வீனன் அறிவிலி - தாள விளக்கம்




சந்தம் :

தானான தான தனதன தானான தான தனதன

தானான தான தனதன தனதான




தாளம் :

= (தா + னா + ன) + (தா + ன) + (த + ன + த + ன)

= (2 + 2 + 1) + (2 + 1) + (1 + 1 + 1 + 1)

= 5 + 3 + 4 = 12 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2.5 + 1.5 + 2 = 6 அக்ஷரம் - மத்யம காலம்

= தக தகிட + தகிட + தக திமி

= கண்ட சாப்பு + மிச்ர சாப்பு




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 7 அக்ஷரம்) = 12 அக்ஷரம் - விளம்ப காலம்

= 6 அக்ஷரம் - மத்யம காலம்

= தக தகிட + தகிட + தக திமி.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



No comments: