பாட்டு - 275 (331) - ஆராத காதல் ஆகி - தாள விளக்கம்
சந்தம் :
தானான தான தான தானன
தாளம் :
= (தா + னா + ன) + (தா + ன) + (தா + ன) + (தா + ன + ன)
= (2 + 2 + 1) + (2 + 1) + (2 + 1) + (2 + 1 + 1)
= 5 + 3 + 3 + 4 = 15 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2.5 + 1.5 + 1.5 + 2 = 7.5 அக்ஷரம் - மத்யம காலம்
= தக தகிட + தகிட + தகிட + தக திமி
தொங்கல் :
த + ந் + த + தா + ன = 1 + 1 + 1 + 2 + 1 = 6 அக்ஷரம்
= 6 (+ 9 அக்ஷரம்) = 15 அக்ஷரம் - விளம்ப காலம்
= 7.5 அக்ஷரம் - மத்யம காலம்
= தக தகிட + தகிட + தகிட + தக திமி.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment