Sunday, 2 October 2022

ArAthanar Adambaraththu - 276 - 332

 



பாட்டு - 276 (332) - ஆராதனர் ஆடம்பரத்து - தாள விளக்கம்




சந்தம் :

தானாதன தானந் தனத்த தானாதன தானந் தனத்த




தாளம் :

= (தா + னா + த + ன) + (தா + ன + ந்) + (த + ன + த் + த)

= (2 + 2 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 6 + 4 + 4 = 14 அக்ஷரம் - விளம்ப காலம்

= 3 + 2 + 2 = 7 அக்ஷரம் - மத்யம காலம்

= l-3 + O + O

= திச்ர த்ரிபுடை




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 9 அக்ஷரம்) = 14 அக்ஷரம் - விளம்ப காலம்

= 7 அக்ஷரம் - மத்யம காலம்

= திச்ர த்ரிபுடை.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 


No comments: