Sunday, 2 October 2022

Avi kAppathu mEl - 277 - 333



பாட்டு - 277 (333) - ஆவி காப்பது மேற் - தாள விளக்கம்




சந்தம் :

தான தாத்தன தாத்தன




தாளம் :

= (தா + ன) + (தா + த் + த + ன) + (தா + த் + த + ன)

= (2 + 1) + (2 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1)

= 3 + 5 + 5

இதை பாட்டன் சஞ்சாரத்திற்கு ஏற்ப

= 3 + 5 (- 1) + 5 (- 1) **

= 3 + 4 + 4 = 11 அக்ஷரம் - விளம்ப காலம்

ஆக மாற்றியுள்ளார் குருஜி.

= 1.5 + (2 + 2) = 5.5 அக்ஷரம் - மத்யம காலம்

= தகிட + சதுச்ர ஏகம்




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 6 அக்ஷரம்) = 11 அக்ஷரம் - விளம்ப காலம்

= 5.5 அக்ஷரம் - மத்யம காலம்

= தகிட + சதுச்ர ஏகம்.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: