Tuesday, 4 October 2022

vambaRAch- chila - 370 - 440





பாட்டு - 370 (440) - வம்பறாச்சில - தாள விளக்கம்



சந்தம் :

தந்த தாத்தன தன்ன தனந்தன

தத்தத் தத்தத் தனதான



தாளம் :

= (த + ந் + த) + (தா + த் + த + ன) + (த + ன் + ன) + (த + ன + ந் + த + ன)

+ (த + த் + த + த்) + (த + த் + த + த்) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)

+ (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 3 + 5 + 3 + 5

+ 4 + 4 + 5

பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை

= 3 (+ 1) + 5 (- 1) + 3 (+ 1) + 5 (- 1) **

+ 4 + 4 + 5 (+ 3)

என்று மாற்றியுள்ளார் குருஜி.

= 4 + 4 + 4 + 4

+ 4 + 4 + 4 + 4

= 32 அக்ஷரம் - விளம்ப காலம்

= (4 + 2 + 2) x 2

= 16 அக்ஷரம் - மத்யம காலம்

= சதுச்ர த்ரிபுடை - இரண்டு களை



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 + (3 அக்ஷரம்) = 8 அக்ஷரம் - விளம்ப காலம்

= 4 அக்ஷரம் - மத்யம காலம்

= ஒரு த்ருதம் -2 களை



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 


** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: