Sunday, 2 October 2022

ari ayan aRiyAthavar - 250 - 300

 



பாட்டு - 250 (300) - அரி அயன் அறியாதவர் - தாள விளக்கம்




சந்தம் :

தனதன தனனா தனதன தனனா

தனதன தனனா தனதான




தாளம் :

= (த + ன + த + ன) + (த + ன + னா) + (த + ன + த + ன) + (த + ன + னா)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2)

= 4 + 4 + 4 + 4 = 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2 + 2 + 2 + 2 = 8 அக்ஷரம் - மத்யம காலம்

= சதுச்ர த்ரிபுடை




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 3 அக்ஷரம்) = 8 அக்ஷரம் - விளம்ப காலம்

= 4 அக்ஷரம் - மத்யம காலம்.

= இரண்டு த்ருதம்.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



No comments: