Monday, 3 October 2022

thalaivalaiya bhOgamum - 314 - 376

 



பாட்டு - 314 (376) - தலைவலைய போகமும் - தாள விளக்கம்




சந்தம் :

தனதனன தானனம் தனதனன தானனம்




தாளம் :

= (த + ன + த + ன + ன) + (தா + ன + ன + ம்)

= (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1)

= 5 + 5 - அக்ஷரம் - விளம்ப காலம்

= 2.5 அக்ஷரம் - மத்யம காலம்

= கண்ட சாப்பு

நடை - தக தகிட + தகிட தக




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 5 அக்ஷரம்) = 10 அக்ஷரம் - விளம்ப காலம்

= 5 அக்ஷரம் - மத்யம காலம்.

= தக தகிட + தகிட தக’




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 

No comments: