பாட்டு - 313 (375) - தரணிமிசை அனையினிட - தாள விளக்கம்
சந்தம் :
தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
தனதான
தாளம் :
= (த + ன + த + ன + ன) + (த + ன + த + ன + ன) + (த + ந் + த + ன + ந்) + (த + ந் + த + ன + ந்)
= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)
= 5 + 5 + 5 + 5 = 20 அக்ஷரம் - விளம்ப காலம் - மூன்று வரிகளில்
= (த + ன + தா + ன)
= (1 + 1 + 2 + 1)
+ 5 (+ 5 அக்ஷரம்) = 10 அக்ஷரம் - விளம்ப காலம் - தொங்கலில்
= 3 x 20 + 10 = 70 அக்ஷரம் - விளம்ப காலம்
= 3 x 10 + 5 = 35 அக்ஷரம் - மத்யம காலம்
= (l-4 + l-4 + l-4 + O) x 2.5
= சதுச்ர துருவம் - கண்ட நடை
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment