Monday, 3 October 2022

sAnkari pAdiyida - 305 - 365



பாட்டு - 305 (365) - சாங்கரி பாடியிட - தாள விளக்கம்




சந்தம் :

தாந்தன தானதன தாந்தன தானதன

தாந்தன தானதன தனதான




தாளம் :

= (தா + ந் + த + ன) + (தா + ன + த + ன) + (தா + ந் + த + ன) + (தா + ன + த + ன)

= (2 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1)

= 5 + 5 + 5 + 5

பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை

= 5 (- 1) + 5 + 5 (- 1) + 5 **

= (4 + 5) + (4 + 5)

ஆக மாற்றியுள்ளார் குருஜி.

= 9 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2 + 2.5

= 4.5 அக்ஷரம் - மத்யம காலம்

= தக திமி + தகிட தக

= சங்கீர்ண சாப்பு




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 4 அக்ஷரம்) = 9 அக்ஷரம் - விளம்ப காலம்

= 4.5 அக்ஷரம் - மத்யம காலம்

= சங்கீர்ண சாப்பு




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 




** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: