பாட்டு - 304 (364) - சலமலம் அசுத்த - தாள விளக்கம்
சந்தம் :
தனதன தனத்த தத்த தனதன தனத்த தத்த
தனதன தனத்த தத்த தனதான
தாளம் :
= (த + ன + த + ன) + (த + ன + த் + த) + (த + த் + த)
= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1)
= 4 + 4 + 3 = 11 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2 + 2 + 1.5 = 5.5 அக்ஷரம் - மத்யம காலம்
= தக திமி + தக திமி + தகிட
= சதுச்ர ஏகம் + திச்ரம்.
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 6 அக்ஷரம்) = 11 அக்ஷரம் - விளம்ப காலம்
= 5.5 அக்ஷரம் - மத்யம காலம்
= சதுச்ர ஏகம் + திச்ரம்.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment