பாட்டு - 227 (272) - பழியுறு சட்டகமான - தாள விளக்கம்
சந்தம் :
தனதனனத் தனதான தனதனனத் தனதான
தனதனனத் தனதான தனதான
தாளம் :
= (த + ன + த + ன + ன + த்) + (த + ன + தா + ன) + (த + ன + த + ன + ன + த்) + (த + ன + தா + ன)
= 6 (- 1) + 5 + 6 (- 1) + 5 **
= 5 + 5 + 5 + 5 - விளம்ப காலம்.
= 2.5 + 2.5 + 2.5 + 2.5 - மத்யம காலம்
= கண்ட சாப்பு
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 5 அக்ஷரம்) = 10 அக்ஷரம் - விளம்ப காலம்
= 5 அக்ஷரம் - மத்யம காலம்
= இரண்டு கண்ட சாப்பு
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment