பாட்டு - 228 (273) - மருக்குலாவிய மலரணை - தாள விளக்கம்
சந்தம் :
தனத்த தானன தனதன தனதான
தாளம் :
= (த + ன + த் + த) + (தா + ன + ன) + (த + ன + த + ன) + (த + ன + தா + ன)
= (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 4 + 4 + 4 + 5 (+ 1) = 18 அக்ஷரம் - விளம்ப காலம் **
= 2 + 2 + 2 + 3 = 9 அக்ஷரம் - மத்யம காலம்
சந்தப்படி இந்த பாட்டை சதுச்ர நடையில் போட்டிருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
சங்கீர்ண ஏகம் (l-9), மிச்ர ரூபகம் (O + l-7),
கண்ட த்ரிபுடை (விலோம நடை) (O + O + l-5)
என்ற தாளங்கள் இந்த பாட்டிற்கு பொருந்தும்.
மற்று பாடகர்களும் சதுச்ர ரூபகம் - திச்ர நடையில் தான் இந்த பாட்டை பாடுகிறார்கள்.
ஏன் இந்த பாட்டின் தாளத்தை குருஜியும் சதுச்ர ரூபகம் - திச்ர நடையில் போட்டிருக்கார் என்று தெரியவில்லை.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment