Sunday, 2 October 2022

pAlO thEnO palavuRu - 224 - 267

 



பாட்டு - 224 (267) - பாலோ தேனோ பலவுறு - தாள விளக்கம்




சந்தம் :

தானா தானா தனதன தனதன

தானா தானா தனதன தனதன

தானா தானா தனதன தனதன

தனதான




தாளம் :

= (தா + னா) + (தா + னா) + (த + ன + த + ன) + (த + ன + த + ன)

+ (தா + னா) + (தா + னா) + (த + ன + த + ன) + (த + ன + த + ன)

= (2 + 2) + (2 + 2) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

+ (2 + 2) + (2 + 2) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 4 + 4 + 4 + 4

+ 4 + 4 + 4 + 4

= 32 அக்ஷரம் - விளம்ப காலம் - இரண்டு வரிகளில்

= 16 அக்ஷரம் மத்யம காலம் இரண்டு வரிகளில்

= சதுச்ர த்ரிபுடை - 2 களை




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 11 அக்ஷரம்) = 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 8 அக்ஷரம் - மத்யம காலம்

= இரண்டு த்ருதம் - 2 களை.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 




No comments: