பாட்டு - 223 (266) - நீதான் எத்தனையாலும் - தாள விளக்கம்
சந்தம் :
தானானத் தனதான தானானத் தனதான
தாளம் :
= (தா + னா + ன + த்) + (த + ன + தா + ன) + (தா + னா + ன + த்) + (த + ன + தா + ன)
= (2 + 2 + 1 + 1) + (1 + 1 + 2 + 1) + (2 + 2 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 6 + 5 + 6 + 5
= 6 + 5 (+ 1) + 6 + 5 (+ 1) **
= 6 + 6 + 6 + 6 - விளம்ப காலம்
= 3 + 3 + 3 + 3 - மத்யம காலம்
= திச்ர ஏகம்.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment