Monday, 3 October 2022

nIrumenpu thOlinAlu - 327 - 390

 



பாட்டு - 327 (390) - நீருமென்பு தோலினாலு - தாள விளக்கம்




சந்தம் :

தான தந்த தான தான தான தந்த தான தான

தான தந்த தான தான தனதான




தாளம் :

= (தா + ன) + (த + ந் + த) + (தா + ன) + (தா + ன) + (தா + ன) + (த + ந் + த) + (தா + ன) + (தா + ன)

= (2 + 1) + (1 + 1 + 1) + (2 + 1) + (2 + 1) + (2 + 1) + (1 + 1 + 1) + (2 + 1) + (2 + 1)

= 3 + 3 + 3 + 3 + 3 + 3 + 3 + 3

= 8 x 3 = 24 அக்ஷரம் - விளம்ப காலம்

= 8 x 1.5 = 12 அக்ஷரம் - மத்யம காலம்

= (4 + 2 + 2) x 1.5

= சதுச்ர த்ரிபுடை - திச்ர நடை




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 7 அக்ஷரம்) = 12 அக்ஷரம் - விளம்ப காலம்

= 6 அக்ஷரம் - மத்யம காலம்.

= இரண்டு த்ருதம் - திச்ர நடையில்.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 

No comments: