Monday, 3 October 2022

nIlamkoL mEghaththin - 328 - 391



பாட்டு - 328 (391) - நீலங்கொள் மேகத்தின் - தாள விளக்கம்




சந்தம் :

தானந்த தானத்தம் தனதான




தாளம் :

= (தா + ன + ந் + த) + (தா + ன + த் + த + ம்) + (த + ன + தா + ன)

= (2 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 5 + 6 (- 1) + 5 (+ 1) **

= 5 + 5 + 6 = 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2.5 + 2.5 + 3 = 8 அக்ஷரம் - மத்யம காலம்

= தக தகிட + தக தகிட + (தக திமி தக)

= கண்ட சாப்பு + கண்ட சாப்பு + திச்ர ஏகம்.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 




** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: