பாட்டு - 342 (408) - மதன் ஏவிய கணையால் - தாள விளக்கம்
சந்தம் :
தனதானன தனதானன தனதானன தனதானன
தனதானன தனதானன தனதான
தாளம் :
= (த + ன + தா + ன + ன) + (த + ன + தா + ன + ன) + (த + ன + தா + ன + ன) + (த + ன + தா + ன + ன)
= (1 + 1 + 2 + 1 + 1) + (1 + 1 + 2 + 1 + 1) + (1 + 1 + 2 + 1 + 1) + (1 + 1 + 2 + 1 + 1)
= 6 + 6 + 6 + 6 - விளம்ப காலம்
= 3 + 3 + 3 + 3 - மத்யம காலம்
= திச்ர ஏகம்
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 7 அக்ஷரம்) = 12 அக்ஷரம் - விளம்ப காலம்
= 6 அக்ஷரம் - மத்யம காலம்
= இரண்டு திச்ர ஏகம்
தாளம் போடும் விதம் :
https://youtu.be/9TQ_5k-MUe8
No comments:
Post a Comment