Tuesday, 4 October 2022

bODha nirgguNa bODhA - 341 - 406

 



பாட்டு - 341 (406) - போத நிர்க்குண போதா - தாள விளக்கம்



சந்தம் :

தான தத்தன தானா தனாதன



தாளம் :

= (தா + ன) + (த + த் + த + ன) + (தா + னா) + (த + னா + த + ன)

= (2 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 2) + (1 + 2 + 1 + 1)

= 3 + 4 + 4 + 5

= 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 1.5 + 2 + 2 + 2.5

= 8 அக்ஷரம் - மத்யம காலம்

= தகிட தக திமி + தக திமி தகிட தக

= மிச்ர சாப்பு + சங்கீர்ண சாப்பு



தொங்கல் :

த + ந் + த + தா + ன = 1 + 1 + 1 + 2 + 1 = 6 அக்ஷரம்

= 6 (+ 10 அக்ஷரம்) = 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 8 அக்ஷரம் - மத்யம காலம்

= தகிட தக திமி + தக திமி தகிட தக



தாளம் போடும் விதம் :

https://youtu.be/OsL93VHoWeY

No comments: