பாட்டு - 380 (454) - கடல்பரவு தரங்க - தாள விளக்கம்
சந்தம் :
தனதனன தனந்த தானன தந்ததான
தாளம் :
= (த + ன + த + ன + ன) + (த + ன + ந் + த) + (தா + ன + ன) + (த + ந் + த + தா + ன)
= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 2 + 1)
= 5 + 4 + 4 + 6
= 20 அக்ஷரம் - விளம்ப காலம்
பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை
= 5 (+ 1) + 4 (- 1) + 4 + 6 (+ 1) **
= 6 + 3 + 4 + 3 + 4
என்று மாற்றியுள்ளார் குருஜி
= 3 + 3.5 + 3.5 = 10 அக்ஷரம் - மத்யம காலம்
.= (தக திமி தக) + (தகிட தக திமி) + (தகிட தக திமி)
= திச்ர ஏகம் + மிச்ர சாப்பு + மிச்ர சாப்பு.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment