பாட்டு - 379 (452) - இருவினை அஞ்ச - தாள விளக்கம்
சந்தம் :
தனதன தந்த தனதன தந்த
தாளம் :
= (த + ன + த + ன) + (த + ந் + த)
= 4 + 3 - விளம்ப காலம்
= 2 + 1.5 - மத்யம காலம்
= தக திமி + தகிட
= மிச்ர சாப்பு தாளம் - விலோம நடை
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 2 அக்ஷரம்) = 7 அக்ஷரம் - விளம்ப காலம்
= 3.5 அக்ஷரம் - மத்யம காலம்
= மிச்ர சாப்பு - விலோம நடை
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment