பாட்டு - 221 (264) - இபமாந்தர் சக்ர - தாள விளக்கம்
சந்தம் :
தனதாந்த தத்த தனதன
தாளம் :
= (த + ன + தா + ந் + த) + (த + த் + த) + (த + ன + த + ன)
= (1 + 1 + 2 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)
= 6 + 3 + 4
= 6 (- 1) + 3 + 4 = 12 அக்ஷரம் - விளம்ப காலம் **
= 5 + 3 + 4
= 2.5 + (1.5 + 2) = 6 அக்ஷரம் - மத்யம காலம்
= கண்ட சாப்பு + மிச்ர சாப்பு

தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 7 அக்ஷரம்) = 12 அக்ஷரம் - விளம்ப காலம்
= 6 அக்ஷரம் - மத்யம காலம்
= கண்ட சாப்பு + மிச்ர சாப்பு.
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 7 அக்ஷரம்) = 12 அக்ஷரம் - விளம்ப காலம்
= 6 அக்ஷரம் - மத்யம காலம்
= கண்ட சாப்பு + மிச்ர சாப்பு.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment