பாட்டு - 220 (263) - மருமல்லியார் குழலின் - தாள விளக்கம்
சந்தம் :
தனதய்ய தானதன தனதான
தாளம் :
= (த + ன + த + ய் + ய) + (தா + ன + த + ன) + (த + ன + தா + ன)
= (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 5 + 5 + 5 (+ 1) ** = 16 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2.5 + 2.5 + 3 = 8 அக்ஷரம் மத்யம காலம்
= தக தகிட + தகிட தக + தக திமி தக
= கண்ட சாப்பு + கண்ட சாப்பு (விலோம நடை) + திச்ர ஏகம்.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment