Tuesday, 4 October 2022

enakkuch- chatR(u) -unakku - 358 - 425



பாட்டு - 358 (425) - எனக்குச் சற்றுனக்கு - தாள விளக்கம்



சந்தம் :

தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்

தனத்தத்தத் தனத்தத்தத் தனதான



தாளம் :

= (த + ன + த் + த + த் + த + த்) + (த + ன + த் + த + த் + த + த்) + (த + ன + த் + த + த் + த + த்) + (த + ன + த் + த + த் + த + த்)

+ (த + ன + த் + த + த் + த + த்) + (த + ன + த் + த + த் + த + த்) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1)

+ (1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 7 + 7 + 7 + 7

+ 7 + 7 + 5 (+ 9) **

= 8 x 7 = 56 அக்ஷரம் - விளம்ப காலம்

= 8 x 3.5 = 28 அக்ஷரம் - மத்யம காலம்

= (4 + 2 + 2) x 3.5

= சதுச்ர த்ரிபுடை - மிச்ர நடை



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 9 அக்ஷரம்) = 14 அக்ஷரம் - விளம்ப காலம்

= 7 அக்ஷரம் - மத்யம காலம்

= ஒரு த்ருதம் - மிச்ர நடையில்.



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 




** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: