பாட்டு - 357 (424) - அற்றைக்கிரை தேடி - தாள விளக்கம்
சந்தம் :
தத்தத் தனதான
தாளம் :
= (த + த் + த + த்) + (த + ன + தா + ன)
= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 4 + 5
= 9 அக்ஷரம் - விளம்ப காலம்
= 4.5 அக்ஷரம் - மத்யம காலம்
= தக திமி + தக தகிட
= சங்கீர்ண சாப்பு..
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment