Showing posts with label கந்தன்குடி. Show all posts
Showing posts with label கந்தன்குடி. Show all posts

Wednesday, 28 September 2022

enthan jadal angam - 180 - 214

 



பாட்டு - 180 (214) - எந்தன் ஜடல் அங்கம் - தாள விளக்கம்




சந்தம் :

தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தன




தாளம் - விளம்ப காலம் :

= (த + ந் + த + ந் + த + ன) + (த + ந் + த + ந் + த + ன) + (த + ந் + த + ந் + த + ன) + (த + ந் + த + ந் + த + ன)

= (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1 + 1)

= 6 + 6 + 6 + 6




தாளம் - மத்யம காலம் :

= 3 + 3 + 3 + 3

= திச்ர ஏகம்




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

இதோடு 7 அக்ஷரங்களை சேர்த்து, விளம்ப காலத்தில் 12 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 6 அக்ஷரமும் உள்ள தாளம் ஆக போட்டுள்ளார் குருஜி.

மத்யம காலம் 6 அக்ஷரம் = 2 x திச்ர ஏகம்.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.