பாட்டு - 239 (286) – விழுதாது-எனவே - தாள விளக்கம்
சந்தம் :
தனனா தனனா தனனா தனனா
தனனா தனனா தனதான
தாளம் :
= (த + ன + னா) + (த + ன + னா) + (த + ன + னா) + (த + ன + னா)
= (1 + 1 + 2) + (1 + 1 + 2) + (1 + 1 + 2) + (1 + 1 + 2)
= 4 + 4 + 4 + 4 = 16 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2 + 2 + 2 + 2 = 8 அக்ஷரம் - மத்யம காலம்
= (4 + 2 + 2)
= (l-4 + O + O)
= சதுச்ர த்ரிபுடை
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 3 அக்ஷரம்) = 8 அக்ஷரம் - விளம்ப காலம்
= 4 அக்ஷரம் - மத்யம காலம்.
= இரண்டு த்ருதம்.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment