பாட்டு - 320 (383) - தோல் அத்தியால் அப்பினால் - தாள விளக்கம்
சந்தம் :
தானத்த தானத்த தானத்த தானத்த
தானத்த தானத்த தனதான
தாளம் :
= (தா + ன + த் + த) + (தா + ன + த் + த) + (தா + ன + த் + த) + (தா + ன + த் + த)
+ (தா + ன + த் + த) + (தா + ன + த் + த) + (த + ன + தா + ன)
= (2 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1)
+ (2 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 5 + 5 + 5 + 5
+ 5 + 5 + 5 (+ 5) **
= 40 அக்ஷரம் - விளம்ப காலம்
= 20 அக்ஷரம் - மத்யம காலம்
= (4 + 2 + 2) x 2.5
= சதுச்ர த்ரிபுடை - கண்ட நடை
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 5 அக்ஷரம்) = 10 அக்ஷரம் - விமான காலம்
= 5 அக்ஷரம் - மத்யம காலம்
= இரண்டு த்ருதம்.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment